
பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
28 Dec 2022 10:51 AM
'பொன்னியின் செல்வன்' குறித்து நாளை முக்கிய அப்டேட் - படக்குழு வெளியிட்ட அறிவிப்பு
'பொன்னியின் செல்வன்' குறித்து நாளை மாலை 4 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
27 Dec 2022 11:46 AM
அமோகமாய் ஐஸ்வர்யா லட்சுமி
ஐஸ்வர்யா லட்சுமிக்கு பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக நடித்த பிறகு அதிஷ்டக் காற்று வீசத்தொடங்கியது.
9 Dec 2022 6:01 AM
பொன்னியின் செல்வன் தந்த மவுசு
`பொன்னியின் செல்வன்’ வெற்றியால் டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் திரிஷாவின் கால்ஷீட் கேட்டு மொய்க்கிறார்களாம்.
2 Dec 2022 8:31 AM
வசூலில் சாதனை... ரூ.665 கோடி குவித்த 'பொன்னியின் செல்வன்'
‘பொன்னியின் செல்வன்’ படம் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் மொத்தமாக ரூ.665 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
30 Nov 2022 7:32 AM
பொன்னியின் செல்வன் பூங்குழலியின் 'அலைகடல்' பாடல் - படக்குழு வெளியிடு
‘அலைகடல்’ முழுநீள பாடல் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
26 Nov 2022 1:04 AM
த்ரிஷா பகிர்ந்த முத்தக்காட்சி: வைரல் வீடியோ
நடிகை த்ரிஷாவின் பேனர் ஒன்றிற்கு ஒரு குழந்தை முத்தமிடும் வீடியோ காட்சி சமூக வலதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
20 Nov 2022 10:02 AM
பொன்னியின் செல்வன் ரூ.500 கோடி வசூலித்த வியப்பில் விக்ரம்
பொன்னியின் செல்வன் படம் ரூ.500 கோடி வசூலித்து இருப்பதாக பட தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த வசூலை பார்த்து ஆச்சரியப்பட்ட விக்ரம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வியந்துள்ளார்.
20 Nov 2022 10:00 AM
திரிஷாவின் முதல் தெலுங்கு படம் 18 ஆண்டுகளுக்கு பிறகு மறு ரிலீஸ்
திரிஷாவின் முதல் தெலுங்கு முதல் படமான வர்ஷம் படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மறு ரிலீஸ் செய்துள்ளனர்.
14 Nov 2022 8:41 AM
சரித்திர கதாபாத்திர நடிப்பு அனுபவங்களை பகிர்ந்த விக்ரம், கார்த்தி
பொன்னியின் செல்வன் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் சரித்திர கதாபாத்திர நடிப்பு அனுபவங்களை விக்ரம் மற்றும் கார்த்தி பகிர்ந்தனர்.
7 Nov 2022 9:50 AM
"இயக்குனர் மணிரத்னத்தை நாம் கொண்டாட வேண்டும்" - பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் ஜெயம் ரவி பேச்சு
ஒரு மேதை நம்முடன் இருக்கும் போது, அவரை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும் என நடிகர் ஜெயம் ரவி பேசினார்.
5 Nov 2022 11:46 AM
என்ன தவம் செய்தேனோ? ஜெயம் ரவியின் நெகிழ்ச்சி
பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் திரையில் உம்மை பிரதிபலிக்க என்ன தவம் செய்தேனோ?” என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.
5 Nov 2022 2:54 AM